Monday, March 25, 2013

பதில் சொல்லுங்கள் ராமதாஸ் அய்யா....!!!

    சுமார் 18 வருடங்களுக்கு முன்பு 'குருசாமி சித்தரால்' தொடங்கப்பட்ட, 'மள்ளர் மலரில்' வந்த பதிவுகள் இவை. இருப்பினும் திரு.ராமதாஸ் அவர்கள் 'தேவேந்திரர்களின்' கேள்விக்கு அவர் பதில் சொன்னதாக தெரியவில்லை. குறிப்பாக போலி சான்றிதழ் கொடுத்ததாக வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டுக்கு இன்னும் அவர் மவுனம் சாதிப்பது ஏன்? சம்பந்த பட்டவர்கள் பதில் சொல்வார்களா...?













இவை தவிர, திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவேந்தலுக்கு உறுதுணையாய் இருந்தவர் என்பதும், அவரை எந்த தருணத்திலும் நம்ப வேண்டாம் என்றும் முக்குல பிரதிநிதி திரு.முருகன் ஜி அவர்கள் கொந்தளித்ததும் நடந்துள்ளது.




தற்போது தலித் அல்லாதோர் கூட்டமைப்பில் பங்கு பெற்று இருந்தாலும், அதிலும் திரு.ராமதாஸ் அவர்கள் தன்னை முன்னிறுத்தி ஆதாயம் தேட நினைப்பதாக திரு.பொங்கலூர் மணிகண்டன் அவர்களின் சீற்றத்தையும், பிரபல நாளேடு பதிவு செய்துள்ளது.

"அகிலேஷ் வருகையை தடுக்க ராமதாஸ் சதி"
நாமக்கல்: நாமக்கலில் மே மாதம் நடைபெற உள்ள கொங்கு பேரவை மாநாட்டுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வருவதை தடுக்க பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சதி செய்வதாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் மாநாடு நாமக்கலில் மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் கொங்கு மண்ணின் பண்பாடு,காலா ச்சாரம்,பாரம்பரியப் பெருமைகளை பாதுகாப்பதும்,இளைய சமுதாயத்திற்கு அதைக் கொண்டு செல்வதும் ,அதற்கு கொங்கு இன மக்களை அரசியல் பாராமல் ஒன்றுபடுத்துவது வதுமாகும்.

மேலும் கொங்கு நாட்டில் அமைதியோடும்,அரவணைப்போடும் வாழ்ந்து பிற எல்லா சமுதாய மக்களையும் பிரிக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்,பி.சி.ஆர்.சட்டம்,மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் நிலங்களைப் பாதுகாப்பது,கொங்கு நாட்டு குல தெய்வக் கோவில்களை அரசுடமையாக்க கூடாது,நாடாளுமன்ற,சட்டமன்ற,உள்ளாட்சி மன்ற ரிசர்வு தொகுதி முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்து இம்மாநாடு நடக்கிறது.


இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்,சமாஜ்வாடி கட்சி தேசியத் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர்களை சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம்  லக்னோவில் நேரில் சந்தித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட முலாயம் சிங் யாதவ் மாநாட்டுக்கு முதல்வர் அகிலேஷ்யாதவை அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி அளித்தார். பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை நிர் வாகிகள் மாநாட்டு ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வரும் நிலையில் கொங்கு மாநாட்டுக்கு அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளாமல் தடுக்கும் நோக்கத்தில் பா.ம.க. ஈடுபட்டு வருவது கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

வன்னியர் மாநாடு ஏப்ரல் 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடத்துவதை ஒட்டி அம்மாநாட்டில் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவை கலந்து கொள்ளுமாறு பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி லக்னோ சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் நடத்தி வரும் அனைத்து சமுதாயப் பேரவைக்கு முன்பாகவே பொங்கலூர் மணிகண்டன் தலைமையில் தலித் அல்லாதோர் பாதுகாப்புப் பேரவை  செயல்பட்டு வருவதோடு, குடும்ப பிரச்சனையான கலப்புத் திருமணம் உள்ளிட்ட பிரச்சனைகளை அரசியலாக்கக் கூடாது என்ற பொங்கலூர் மணிகண்டனின் கருத்துக்கு  நேர் மாறாக அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்த ராமதாஸ் முனைவது எல்லா சமூக மக்களிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தரப்பில்,''டாக்டர் ராமதாஸ் அனைத்து சமுதாயத்தையும் பாதுகாப்பதாகக் கூறுவதே ஒரு ஏமாற்று வேலை.பொங்கலூர் மணிகண்டன் தலைமையிலான கொங்கு பேரவையினர் பிற்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காக உ.பி.முதல்வரை அழைத்து ஒரு மாநாடு நடத்துவதையே விரும்பாதவர், எப்படி எல்லாச் சமுதாயத்தையும் பாதுகாப்பார்.என்று தெரியவில்லை.
ராமதாசை நம்பி முன்பு  கொங்கு வேளாளர்,தேவர்,நாடார்,யாதவர், முதலியார்,   முத்தரையர்,நாயுடு, உள்ளிட்ட எல்லாச் சமுதாயத்தையும் ஏமாற்றியது போல இனி யாரும் ஏமாற மாட்டோம்.

கலப்புத் திருமணம் பாதிப்புகள்,வன்கொடுமை தடுப்புச் சட்டம்,பி.சி.ஆர்  சட்டம்,உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக தொடர்ந்து வெளிப்படையாக போராடி வருவது பொங்கலூர், மணிகண்டன் தலைமையிலான கொங்கு பேரவை தான். ஆனால் ராமதாஸ் ''ஒரு தலித்தை முதல்வராக்குவேன்'' என்ற கோஷத்தோடு திருமாவளவனை தனது தம்பி என்று அழைத்து ஊர் ஊராக ஒன்றாக சேர்ந்து தேர்தலுக்காகவும்,பதவிக்காகவும்,அரசியல் நாடகமாடி விட்டு இப்போது திடீரென்று தலித் அல்லாத சமுதாய மக்களின் மீது  பாசம் காட்டுவதும் ஒரு அரசியல் நாடகமே. நாடகக் காதலை எதிர்ப்பதாக நாடகம் போடும் ராமதாசின் நாடக அரசியலை நம்பினால் மோசம் போவது அவரல்ல.எல்லாச் சமூகமும் தான்  என்பதை நாங்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளோம்.


1996 இல் கோவை செழியன்,ராமதாஸ்,வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஒரே அணியாக இருந்து ''சமூக நீதி ஊழல் ஒழிப்புக் கூட்டணி'' என்ற பெயரில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தனர்.திருசெங்கோட்டில் நாடாளுமன்ற வேட்பாளர் கூட்டணி சார்பில் கொங்கு பேரவை சேர்ந்தவரும்,எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளரும் போட்டியிட்டனர்.எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க வென்றது.ஆனால் வன்னியர் ஒரு ஓட்டு கூட நாடாளுமன்ற கொங்கு பேரவை வேட்பாளருக்கு போடவில்லை.இதுதான் கடந்த கால வரலாறு என்று  கொங்கு சமுதாயம் தெளிவான  கருத்து வெளியிடுகிறது என்று அவர்கள் கூறினர்.

சமாஜ்வாதி கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூறுகையில்,''ராமதாசின் ''வன்னியன் ஆளனும் '' என்ற கோஷம்  என்பதே சரியல்ல. பெரும்பான்மையினர் கொங்கு வேளாளர்,தேவர்,நாடார் ,முத்தரையர், யாதவர்,முதலியார்,உடையார் உட்பட பலர் இருக்கும் போது எல்லோரும் சேர்ந்து  ஆலனும் என்று சொல்லாமல்  வன்னியர் ஆளனும் என்பதே பெரியண்ணன் போக்கு தான்.எனவே ராமதாஸ் தலைமையில் வன்னியர் ஆள்வதை விட இப்போது ஆளும் அ.தி.மு.க.வே மேல்.

மொத்தத்தில் வன்னியர்களை வளைக்க வேஷம் போடும் ராமதாஸ் தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் வளைவார் என்பது உண்மை.இவரை நம்பி உ.பி.யிலிருந்து முதல்வர் வர விட மாட்டோம்.அதோடு பொங்கலூர் மணிகண்டன் தான் முதன் முதலில் தர்மபுரி சம்பவத்தை யொட்டி முலாயம் சிங் யாதவை அழைத்து வர வேண்டும் என்று குரல் கொடுத்து,முலாயம் மற்றும் அகிலேசை சந்தித்தார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டத்தால் மக்களிடையே ஏற்படும் பிளவைத் தடுக்க போராடுகிறார்.எனவே ராமதாசின் சுய நல அரசியல் நாடகத்தை முறியடித்து கொங்கு வேளாளர் மாநாட்டில் உ.பி.முதல்வர் பங்கேற்பார் என்பது உறுதி.

கொங்கு வேளாளர் மாநாட்டில் குழப்பம் விளைவித்து அகிலேஷ் யாதவை பங்கேற்காமல் செய்து  வன்னியர் மாநாட்டில் பங்கேற்கச் செய்வதன் மூலம்  எல்லாச் சமுதாயத்திற்கும் தானே தலைவர் என்ற தோற்றத்தை உருவாக்கி நாடாளுமன்ற தேர்தல் ஆதாயம் தேட நினைக்கும் ராமதாஸ் மீது கொங்கு மண்டல மக்கள் கொதிப்படைந்து வருகிறார்கள் என்றனர்.




21 comments:

  1. anna really good one

    ReplyDelete
  2. அய்யா ராமதாஸ் மள்ளர் இனம் என்று சொல்லி கட்டிங் போட்டாரா ஆகாதவன போலி வன்கொடுமை போட்டாரா..?
    படிக்க தானே போட்டார்..
    அவர் தான் ஒரு வன்னியன் என்று சான்றிதழ் கொடுத்திருந்தால் அவரால் அப்போது மருத்துவம் படிக்க யார் இடஒதுக்கிடு கொடுத்திருப்பார்..
    ஒரு சிறந்த இளைஞ்சனின் கல்வி அப்போதே தடை பட்டிருக்கும் அல்லவா..
    அப்பறம் தானே MBC இட ஒதுக்கீடே அய்யா பெற்று தந்தார்..

    ReplyDelete
    Replies
    1. //ஒரு சிறந்த இளைஞ்சனின் கல்வி அப்போதே தடை பட்டிருக்கும் அல்லவா.//

      வன்னியர் ஒருவர் ஏமாற்றி 'பள்ளர்' சான்றிதழ் வாங்கியதால் வன்னியர் ஒருவர் பிழைத்தார். இதை நீங்க சரி என்று சொல்றீங்க. அப்படியானால் உங்கள் ராமதாஸ் அய்யாவால் வாழ்க்கை இழந்த,கண்ணுக்கு தெரியாத, ஏதோ ஒரு 'பள்ளரின்' வாழ்க்கை பற்றி உங்களுக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லையா...? அட இது கூட போகட்டும். மருத்துவர் என்று தன்னை அழைத்து கொள்ள பயன்பட்ட அந்த 'பள்ளர்' சமூகத்தை, ராமதாஸ் அவர்கள் இழித்தும்,பழித்தும் பேசுவது துரோகம் இல்லையா...? அவரின் அடிப் பொடிகள் அவரை போலவே ஆகாதவர்களுடன் இணைந்து, வரலாறு தெரியாமல், தேவேந்திரர்களை பழித்து பேசுவது ஏற்புடையதா...?

      Delete
    2. //அய்யா ராமதாஸ் மள்ளர் இனம் என்று சொல்லி கட்டிங் போட்டாரா ஆகாதவன போலி வன்கொடுமை போட்டாரா..?
      படிக்க தானே போட்டார்.//

      ராமதாஸ் அவர்கள் திருட்டு தனம் செய்தார் என்பதை ஒத்துக் கொண்டமைக்கு நன்றி 'சத்ரியரே'....!!!

      Delete
  3. ramados pallanu padithadharku give me a proof ?

    ReplyDelete
    Replies
    1. ராமதாஸ் வன்னியர்'ன்னு தான் சான்றிதழ் கொடுத்து படித்தார் என்பதற்கு நீங்க ஆதாரம் கொடுங்க பாஸ்.....!!!

      Delete
    2. * சம்பந்தமே இல்லாமல், அதுவும் வன்னியரும், தேவேந்திரரும் ஒரு தாய்-தந்தை வழி பிள்ளைகள் என்று உறவு பாராட்டும் ராமதாஸ் அவர்களை இழிவுபடுத்த, எந்த தேவேந்திரருக்கும் எண்ணம் இல்லை.
      * அது மட்டும் அல்லாமல், இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டு 18 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டது. கோப்புகளும், சான்றிதல்களும் ராமதாஸ் அவர்களிடம் தான் இன்றும் இருக்க வேண்டும். இதை அவரின் சீடர்கள் யாராவது பரிசோதித்து, அதன் உண்மை தன்மையை வெளியில் சொல்லலாமே...?. அவர் அப்படி செய்திருக்காத பட்சத்தில், பகிரங்க மன்னிப்பு கேட்க தேவேந்திரரும் தயார் தான்.

      Delete
  4. இதற்கெல்லாம் மருத்துவர் அய்யா அவர்கள் பதில் சொல்லத் தேவை இல்லை. பள்ளர் சான்றிதழில் அவர் படித்தார் என்று லூசுத்தனமாக கூறுகிறவர்கள், அதற்கான அடிப்படை ஆதாரத்தை காட்ட வேண்டும்.

    தெருவில் போகிறவர்களிடம் எல்லாம் - மருத்துவர் அய்யா வன்னியர் சான்றிதழைக் காட்டிதான் படித்தார் என்று கூறிக்கொண்டிருக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை.

    ச. இராமதாசு, த/பெ. சஞ்சீவிராயக் 'கவுண்டர்' என்கிற பெயரை எவராவது பள்ளர் என்று சொன்னால் - அவரது புத்திக்கூர்மையை மெச்ச வேண்டியதுதான்.

    ReplyDelete
  5. // தெருவில் போகிறவர்களிடம் எல்லாம் - மருத்துவர் அய்யா வன்னியர் சான்றிதழைக் காட்டிதான் படித்தார் என்று கூறிக்கொண்டிருக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை. //

    18 வருடத்திற்கு முன்னர், குருசாமி சித்தர் கேட்ட கேள்விக்கு இதுவரை நேரடியான பதில் இல்லை. இதே குற்றசாட்டை டாக்டர் ராமதாஸ் மீது, வன்னியரான வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும் சொல்லியிருந்தார். அவருக்கும் அப்போது யாரும் பதில் சொல்லவில்லை.


    // ச. இராமதாசு, த/பெ. சஞ்சீவிராயக் 'கவுண்டர்' என்கிற பெயரை எவராவது பள்ளர் என்று சொன்னால் - அவரது புத்திக்கூர்மையை மெச்ச வேண்டியதுதான். //

    வெளியே கவுண்டர் என்று சொல்லிக் கொண்டு சாதிச் சான்றிதழில் பள்ளன் என்று வாங்கிக் கொண்டால் யாருக்குத் தெரியப் போகிறது. ரெட்டியார்கள் > கொண்டாரெட்டி எனவும், நாயக்கர் > காட்டுநாயக்கன் எனவும், படையாச்சியில் பள்ளி > பள்ளன் எனவும் சாதித் திருட்டு செய்தவர்களிடம் சான்றிதழ் காட்டச் சொன்னால் எப்படி காட்டுவார்கள்?




    ReplyDelete
  6. நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்க, தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணையுங்கள். மேலும் கருத்துரைப் பெட்டியில் (Comments Box ) - WORD VERIFICATION வைத்தால் அதிகம்பேர் கருத்துரைகள் எழுத முன்வரமாட்டார்கள். எனவே WORD VERIFICATION – ஐ எடுத்துவிடவும்.

    ReplyDelete
  7. ஆதாரமற்ற பத்திரிக்கை செய்திகள் பள்ளர்கள் மீது இருந்த துளி மரியாதையும் இப்போது போய்விட்டது
    ஆதாரமிருந்தால் முதலில் வெளியிடுங்கள்,,,, வீண் பேச்சு வேண்டாம்,,,

    ReplyDelete
  8. பொய் சொல்வுர போட்டி வச்சா பள்ள புன்டைகள் தான் முதலிடம்...

    ReplyDelete
  9. @ கடுங்கோன் பாண்டியன் & ELANGO T : மருத்துவர் இராமதாசு மிக பிரபலமான ஒரு அரசியல் தலைவர். அவரைப் பற்றிய ஒரு குற்றசாட்டினை வைக்கும்போது, தகுந்த ஆதாரத்துடன் அல்லவா குற்றம் சுமத்த வேண்டும்..!? ஆதாரத்தைக்கேட்டால், அவர்கள் நேரடியாக மறுப்பு கூறவில்லை என சொல்வது எந்த வகையில் ஞாயம்..!!? நீங்கள் தகுந்த ஆதாரத்துடன் குற்றம் சுமத்தும் வரை இது அபாண்டமான அவதூறு..

    உங்களின் இந்த பதிவு மிக கடுமையான கண்டனத்துக்குறியது.. சரியான ஆதாரத்தைகொடுங்கள் நானும் ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  10. Athellam yirukattum Naangal Pallavarkal Vamsam Entru Koorikolkireerkal? Thamizh, Aangila(English) Varalartru, Ilakkiyapadi Pallavarkal,.. Telunku Thaai mozhiyakka Kondavarkal...! Thamizh mannar Chozharkal Pandiarkalidam Thirumana Uravu Yerpadutha Kadum muyarchi sietharkal... appo nengal Telunkarkala..? appo EVR,Karunanithi, Varusayil.. Dr. Ramados...Paravayillai ponkal Thamizharkal Thalaivar Aaga unkal Dr-ikku Muzhu Thakuthi ullathu ...

    ReplyDelete
  11. Devendrakul velalar is Pandiar cholar cheran

    ReplyDelete
  12. Devendrakula velalar is major first Tamil community list

    ReplyDelete
  13. Devendrakula velalar is not sc list Devendrakula velalar is first major list of Tamil community

    ReplyDelete
  14. டாக்டர் இராமதாஸ் அவர்கள் பள்ளர் என சான்றிதழ் கொடுத்து தான் படித்தார் என்பதற்கு ஆதாரம் கேட்டால், அவரிடமே போய் கேட்க வேண்டுமாம்.

    இந்த மாதிரி பைத்தியங்களை தான் முக்குலத்தோர்கள் ஓட ஓட விட்டு செருப்பால அடிக்கிறானுங்க போல..

    ப்ளடி வந்தேறி பசங்க..

    ReplyDelete
  15. ராமதாஸ் ஜாதிச் சான்றிதழ் பள்ளி என அவர்களின் உண்மையான சாதி ப் பெயரில் தான் இருக்கிறது.வன்னியர் என்பது பட்டமே,ஆனாலும் அதை சாதிபெயராக அங்கீகரிக்கப்பட்டு பல வருடமாச்சு

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி