Monday, June 17, 2013

பள்ளர்/மள்ளர் என்பது சாதியா? இனமா?

'தமிழன் உலகாண்டான்' என்பதற்கு அடிப்படையாய் காட்டப்பட்ட பல இடங்களில் 'பள்ளர்/மள்ளர்' என்றே அடையாளங்கள் அதிகமாய் இருந்ததை சுட்டி காட்டி இருந்தோம். அதில் சில நண்பர்களுக்கு பிணக்கும், சாதி மேன்மை பாராட்டுவதாகவும் எண்ணி இருந்தார்கள். அவர்களுக்கான பதிவு இது.

இலக்கியம் கூறும் ஐந்து வகை நிலங்களும், மக்களும்



இலக்கிய பார்வையில் மள்ளர்/பள்ளர்

*  'செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்'  -- பிங்கல நிகண்டு

* “"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்"” --- முக்கூடற் பள்ளு

* “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” --- கம்பராமாயணம்

எனவே இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கவே மள்ளர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளதையும், அப்படி குறிக்கப்படும் மள்ளர்கள் ஒரு இனமாகவும், குலமாகவும் தான் காட்டப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று பார்வையில் மருத நில குடிகள்
வேளாண்மையும், அது சார் தொழில்களும், இவற்றை நிர்வகிக்கும் அரசும், வணிகர்களும், அரசை வழி நடத்தும் அனைத்து மக்களுமே மருத நில குடிகளான மள்ளர்கள் ஆவார்கள். இதில் இருந்து 'பள்ளர்'(இன்றைய பள்ளர் சாதி மக்கள்)  மட்டுமே மள்ளரா என்ற கேள்வி அர்த்தமற்றதாகிறது. மேலும் அந்த மள்ளரின் பணி  வேளாண்மை மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டமும் அடிபட்டு போகிறது.

அப்படி என்றால் இன்றைய 'பள்ளர்கள்'(சாதி)  மட்டும் தான் 'மள்ளரா',வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி இயல்பாக எழும். அதை தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுவோம். உலகம் முழுக்கும் பள்ளர் என்ற சொல்லாடலும், மள்ளர் என்ற சொல்லாடலும், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழனின் அடையாளம் அனைத்திலும் 'பள்ளர்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்த படுவதில் இருந்தும், அந்த பெருமைக்கு உரியவர்கள் பள்ளர்கள் மட்டுமா என்பதை தெளிவான பார்வையில் இனி காண்போம்.

உலகின் அனைத்து நாகரிகத்திலும் முதன்மையானது உழவு தொழிலே. அந்த உழவுத் தொழிலை ஒட்டியே மற்ற தொழில்களும், அரசும் தோன்றின. எனவே தான் உலகம் முழுதும் உழவு தொழிலை சிறப்பிக்கும் வகையிலும், தான் அந்த வேளாண் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையிலும், மற்ற தொழில்களை விடுத்து தன்னை ஒரு வேளாண் குடி சார்ந்தவனாக காட்டிக் கொள்ளவே தமிழன் விரும்பியுள்ளான். இதனாலேயே (ஆயர் என்ற ஒரு சில சொற்களை தவிர), கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 'பள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான். இதன் மூலம் மருத நில மூத்த குடியினரை சிறப்பித்துள்ளான். இந்த அடையாளத்தை தான் இன்றைய 'பள்ளர்' சமூக மக்கள் தக்க வைத்து உள்ளனர். 

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பள்ளர் பிரிவையும் (இலக்கியம் சொல்லும் இன,குல மள்ளர்கள்) ஒருங்கே குறிக்கும் அர்த்தத்தில் தான் உலகில் விரவிக் கிடக்கும் பள்ளரையும், தமிழன் அடையாளத்தையும் பார்க்க வேண்டுமே தவிர, 'பள்ளர்' என்ற ஒற்றை சாதி அடையாளமாக அல்ல.



மரபணு அடிப்படையில் மருத நில குடிகள்
NOTE: இங்கே அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.


ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

தர்க்க அடிப்படையில் மருத நில மக்கள் இருப்பு:
உலகம் முழுவதிலும் தமிழன் தடத்தில் 'பள்ளர்' இருக்கிறார்கள் என்றால், அந்த இனம் இங்கே பெரும்பான்மையாக கோலோச்சி இருக்க வேண்டும். ஆனால் இன்று 'ஆறில் ஒரு பங்கு அளவு' மட்டுமே இருக்க கூடிய 'பள்ளர்' சமூகத்தால் அது சாத்தியமா? 

'கடலோடியான' தமிழன் ஒரு கப்பலை கட்டி இயக்கவே கீழ் கண்ட தொழில் சார் மக்கள் தேவைப்படுகிறார்கள்.

* பருத்தி உற்பத்தி
* பருத்தி நூற்ப்பு & பாய் மரம் செய்தல்
* மரம் இழைத்தல்
* கப்பலை கட்டும் நிபுணர்
* கப்பலில் செல்ல தேவையான உணவை தயார் செய்தல்
* வானியல் நிபுணர்
* கடலியல் நிபுணர்
* சிற்பி (சென்ற இடத்தில் எல்லாம் தமிழன் கோவில் கட்டியுள்ளான்)
* இரும்பு,செம்பு என கப்பல் கட்ட தேவையான கொல்லர்கள்
* கப்பல் மாலுமி
* கப்பலை செலுத்துபவர்கள்

கடலோடி தமிழன் என்ன தான் மேலே சொன்ன அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பணி ஆற்றி இருந்தாலும், இவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகத் தான் 'பள்ளர்/மள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான் என்பதையும், தான் சென்ற இடங்களுக்கெல்லாம் இள வட்டக்கல்லையும், நெல் கதிரையும் கொண்டு சென்று இறங்கியுள்ளான் என்பதையும் நாம் வரலாறின் மூலம் அறிகிறோம். எனவே 'பள்ளர்/மள்ளர்' என்பது ஒரு திணையில் (அ) திணை மயக்கத்தில், வாழ்ந்த, ஒரு இன மக்களை குறிக்கும் வார்த்தை என்பதையும், மருத நிலத்தில் வாழும் அனைத்து தொழில் சார் மக்களையுமே அது சுட்டும் என்பதையும் அறியலாம். மேலும், மூவேந்தர்கள் சுட்டி காட்டும் 'பள்ளர்' உட்பட, இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கும் 'பள்ளர்' சாதி ஆட்கள் அனைவரும் மருந்த நில வேளாண் சார் தலை குடி மக்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

மக்கள் குடிக்கணக்கில் மாற்றம்
பாண்டிச்சேரி(1970-72) உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர் என்று வாழ்ந்து வந்த மக்கள் பலர், தற்போது வன்னியர் என்றும், நாடார் என்றும், கொங்கு வேளாளர் என்றும் வாழ்ந்து வருகின்றனர் (கள ஆய்வு தகவல்: ஒரிசா பாலு) என்பதும், 'SC என்றால் எல்லாரும் ஒன்று தானே' என்று பறையர் என்று சான்றிதழ் பெற்று பள்ளர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வரும் உண்மை ஆகும்.

எனவே 'உலகில் இருக்கும் பள்ளர்' என்பதை சாதியம் என்று கொள்ளாமல், இனத்தின் அடையாளமாக கொள்ளவும். அந்த பெருமைகளில்,தொழில் சார் நுட்பங்களில், மேலே சொல்லப்பட்ட அனைத்து மருத நில மக்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், சென்னை --

36 comments:

  1. இதை பள்ளர்களிடமும் தேவேந்திரர்களிடமும் குடும்பர்களிடமும் காலடிகளிடமும் சொல்லுங்கள்... இன்றைய பள்ளர், பறையர், வன்னியர், கள்ளர், அகமுடையர், சேர்வை, நாடார், கவுண்டர், இப்படியான அனைவரும் தான் மள்ளர். ராஜ ராஜனின் வாரிசு கள்ளனும் வன்னியனும் நாடானும் பறையனும் கவுன்டனும் சேர்வையும்தான்-னு சொல்லச்சொல்லுங்க!!!

    ReplyDelete
    Replies
    1. Varalaru irukka pallar mallar mattume mootha kudi varalaru illathavan tha unnamathari olaruva

      Delete
    2. அப்போ நீங்க ஏற்று கொள்ளுங்கள் பள்ளர் தான் உங்கள் தாய் குடி என்று..

      Delete
  2. மள்ளர் / பள்ளர் 

    மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இவர்கள் காட்டும்   பாடல் .

    “ "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
    பள்ளக் கணவன்" ”
    —-முக்கூடற் பள்ளு

    அதைப்பற்றி : இது 17 அல்லது 18 ம் நூற்றண்டில் எழுதியது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதை ஆதாரம் கட்டுவது ஏற்புடையதல்ல. மேலும்

    பள்ளத்தில் பயிர் செய்த மருத நில மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். ஈழத்தில் எழுந்த 6 பள்ளு நூல்கள் உட்பட 35 பள்ளு நூல்களின் பெயர்கள் அறியப்பட்டுள்ளன. பள்ளு இலக்கியத்தில் தலை சிறந்த நூல் ‘முக்கூடற் பள்ளு’ ஆகும். இதில் கூறப்படுகிற காவை வடமலைப் பிள்ளை காலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நூல் 1780ல் பாடப்பட்ட நூல் என்று தெரியவருகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
    பொருநை நதி, சிற்றாறு என்னும் சித்ராநதி, காட்டாறு ஆகிய மூன்று நதிகள் கூடுகிற இன்று சீவலப்பேரி என்று அழைக்கப்படுகிற முக்கூடல் ஊரில் கோவில்கொண்டுள்ள அழகருடைய பண்ணையில் வேலை பார்ப்பவன் வடிவழகக்குடும்பன். திருமாலைத் தொழாத பேரை இரண்டுகால் மாடெனவே கொழுவில் பூட்டி விரட்டி உழுவேன் என்று சொல்லும் தீவீரமான வைணவன். அவனுக்கு மாமன் மகள் மூத்த பள்ளி. அவன் கண்டு ஆசைப்பட்டு இரண்டாவதாகக் கட்டிக்கொண்டவள் மருதூர்ப் பள்ளியாகிய இளைய பள்ளி. சிவநெறி சார்ந்தவள்.
    இவர்களுடைய வாழ்வில் பயிரிடும் ஒருபோகத்திற்கான பயிர்க்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் பதிவு இந்நூல். பலவகையான உழவுக் கருவிகள், பகல் உண்ட உணவு எந்த அரிசி என்று தெரியாத இக்காலத்தில் வியப்புடன் நாம் அறிய வேண்டிய அன்றிருந்த நெல்வகைகள், மாடுகள், அவற்றின் சுழிவகைகள், மீன் வகைகள் என நூலில் ஏராளமான செய்திகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

    மேலும் கீழ்க்கண்ட சமுதாய, உளவியல் சிந்தனைகளை நூலிலுள்ள பாடல்கள் வழி ஆய்வுரையாகத் தொடர்ந்தார்.

    1.பள்ளர்களைத் தூரப் போ என்று விலக்கும் சமுதாய நிலை
    2. ஆனாலும் தக்க வேளாண்மை மூலம் மைக்கடல் முத்துக் கீடாய் மிக்கநெல் உண்டாக்கும் தான் தூரப் போகச் சொல்லும் மக்களின் பக்கமே என்றும் அழகர் என்று முக்கூடலுக்கு வந்தாரோ அன்றே அடியாராக வந்த பரம்பரை தன்னுடையது என்றும் பெருமிதம் கொள்ளும் குடும்பப் பள்ளன்.
    3.பண்ணைக்காரனை வேடிக்கை மனிதனாக வர்ணிப்பதின் மூலம் மக்கள் மனதில் பண்ணையின் கங்காணியான பண்ணைக்காரனின் தாழ் நிலை.
    4.ஆண்டை, நாயானார் என்று பண்ணைகாரனை அழைக்க வேண்டிய அடிமைத் தொழிலாளி.
    5.வேலை செய்யத் தவறிய பள்ளனுக்குக் காலில் கட்டையைக் கட்டித் தொழுவத்தில் அடைக்குமளவுக்குத் தண்டனை அளிக்கப் பண்ணைக்காரனுக்கு அதிகாரம் கொடுத்திருந்த அன்றிருந்த அரசியல் நிலை.
    6.விளைந்த நெல் விளைவித்தவனுக்கு உரிய அளவில் கிடைக்காமல் மடத்துக்கும், சுவாமி கட்டளைகளுக்கும், பிறவற்றிற்கும் சென்ற நிலை.
    7.இரண்டு மனைவிகளின் சக்களத்தி மனச்சிக்கல்கள், அதனால் குடும்பத்தில் விளையும் துன்பம், அங்கு ஆணின் நிலை.
    8.அந்த மனைவியரிடையே எழும் பூசல் அவரவரின் கடவுளர் வரை சென்று கடவுளரையும் தூற்றல்.
    9.தூற்றலிலும் கடவுளைப் போற்றும் உளவியல்.
    10.மக்களின் கடவுளர்கள். அவர்களுக்கு விரைய வெட்டும் செங்கிடாயும் குடத்திலிடும் கள்ளும்.
    11.ஆணும் பெண்ணும் சேர்ந்து அலுப்பில்லாமல் செய்யும் உழவு வேலைகள். இனக்கவர்ச்சியால் எழும் சிக்கல்கள்.
    12.கம்பனுக்கு ஈடாகக் கவிநயத்துடன் முக்கூடல் பள்ளு ஆசிரியன் காண விரும்பிய கற்பனை நாடு,
    சந்தமும், பண்ணும் அமைந்த நாடகப் பாடல்களின் சொல்நயமும் பொருள் நயமும் பகிர்ந்துகொள்ளப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. 16 m nootrandukalil vadukargalin padai eduppukku pinnar vaduka aatchiyalargal 'nilakilarkalaga' iruntha pallargalidamirunthu nilangalai pidungi vadugarkaluku ungalai pondra sombu thokkiyavarkalukkum koduthargal. athu mattumidri pallargalai ilivu padutha eduthapattathe pallu ilakkiyam... anaal pallupadalinal thaan tharpothu palar pallargalai patri arigirargal...

      Delete
    2. “மள்ளர்குல குடும்பத் தலைவனாகிய
      வயிரக்குடும்பனும் முத்துக் குடும்பனும்
      வெண்சாமரைக் கொத்திக் குடும்பனும்”
      -தமிழகச் செப்பேடுகள் -1
      மீனாட்சிபுரம் செப்பேடு

      Delete
  3. தொல்காப்பியம் கூறியுள்ள நான்கு வகை தமிழ் நிலத்திலும் ( இயற்றப்பட்ட காலம்  கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு)  சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள ஐந்து வகை தமிழ் நிலத்திலும் (இயற்றப்பட்ட காலம்  கி.பி இரண்டாம்  நூற்றாண்டு) உள்ள மக்களில் எங்கும் மள்ளரும் இல்லை பள்ளரும் இல்லை

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப்   ‘பாலை' எனப் பெயரிட்டனர். இதன்பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.

                  'முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
          நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
          பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.'
                                                                               –(காடுகாண் காதை 11: 64-66)    

    ‘உயர்ந்தோர்’,  ‘தாழ்ந்தோர்’ என மக்களையும், ‘

    I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் -  பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
    12. தாழ்ந்தோர்  -  குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.

    II. முல்லையின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் -  குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
    12. தாழ்ந்தோர்  -  இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.

    III.  பாலையின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் -  விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
    12. தாழ்ந்தோர்  -  எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.

    IV.   மருதத்தின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் -  ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
    12. தாழ்ந்தோர்  -  உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.

    V  நெய்தலின் கருப்பொருள்கள்

    11. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
    12. தாழ்ந்தோர்  - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.

    ReplyDelete
    Replies
    1. thangalukku purithal satru kuraivu ena ninaikindren... pallupadalil vulavu seipavan yar? pallarthane ingum marutha nilathil vulavan endru yarai kuripituirukkindrar athuvum pallargalai than....

      Delete
    2. பள்ளர்கள் கிரேக்க நாட்டு வந்தேரிகள்....

      Delete
    3. கடையர் என்றால் பள்ளர்
      இடையர் என்றால் கோனார்

      Delete
    4. கடையபள்ளர் கடையநல்லூர் வந்து கேட்டுபார் கடையனா யாருன்னு கடைச்சினா யாருன்னு

      Delete
  4. அடலருந் துப்பின் .. .. .. ..
    குரவே தளவே குருந்தே முல்லையென்று இந்நான் கல்லது பூவும் இல்லை;

    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான் கல்லது உணாவும் இல்லை;

    துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை;

    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்  10

    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

    அருஞ்சொற்பொருள்: 1. அடல் = கொல்லுதல், அழித்தல்; துப்பு = வலிமை. 2. குரவு = ஒரு செடி; தளவு = செம்முல்லை; குருந்து = குருக்கத்தி. 5. பொறி = புள்ளி; கிளர்தல் = நிறைதல். 7. துடி = உடுக்கை; குறிஞ்சிப் பறை; துடியன் = துடியடிப்பவன்; கடம்பன் = ஒரு குடி; பறையன் = பறையடிப்பவன். 9. ஒன்னாமை = பொருந்தாமை; தெவ்வர் = பகைவர். 10. மருப்பு = கொம்பு (தந்தம்). 11. பரவுதல் = வழிபடுதல். 12. உகுத்தல் = சொரிதல், தூவல்.

    உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய …

    குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை.

    கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை. 

    துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை. 

    மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர,  நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

    சிறப்புக் குறிப்பு: புலவர் மாங்குடி கிழார் என்ன காரணத்தினால் குரவு, தளவு, குருந்து, முல்லை ஆகிய மலர்களைத் தவிர வேறுமலர்கள் இல்லையென்றும், உணவுப் பொருட்களில்  வரகு, தினை, கொள், அவரை ஆகிய நான்கு மட்டுமே என்றும், குடிகளில்  துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளே என்றும், வழிபடுவதற்கேற்ற கடவுள் இறந்த வீரர்களின் நடுகல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஒருசிற்றூரில் தான் கண்ட காட்சியைத் தன் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது.

    ******

    ReplyDelete
    Replies
    1. குறிப்பு1:
      புறநானூறு - 335. கடவுள் இலவே!
      பாடியவர்: மாங்குடி கிழார்
      திணை: வாகை
      துறை : மூதின் முல்லை
      அடலருந் துப்பின் .. .. .. ..
      .. .. .. .. குருந்தே முல்லை யென்று
      இந்நான் கல்லது பூவும் இல்லை;
      கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
      சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5
      இந்நான் கல்லது உணாவும் இல்லை;
      துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
      இந்நான் கல்லது குடியும் இல்லை;
      ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
      ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், 10
      கல்லே பரவின் அல்லது,
      நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.


      குரவு தளவு குருந்தம் முல்லை என்ற நான்கு வகையன்றி வேறு சிறந்த பூக்கள் கிடையாது. வரகு, தினை, கொள், அவரை என்பனவண்றி வேறு சிறந்த உணவுப் பொருள்கள் கிடையது. துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் சிறந்த குடிகள் கிடையா. பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர் வராதவாறு தடுத்து, அவர் கொல் களிற்றை வென்று, தாமும் வீழ்ந்து நடுகல்லாயினவரின் நடு கல்லைத் தொழுவதன்றி, நெல்லும், பூவும் சொரிந்து வழிபட சிறந்த கடவுளும் வேறு கிடையா, ( இவை எல்லாம், காட்டுத் தலைவன் நாடு பற்றியவையாக புலவர் குறிப்பிடுகிறார் ).

      “களிறு எறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே “என்று கூறுவதால் இங்கு குறிப்பிடப்படும் செய்தி மருதநிலம் பற்றியது அல்ல என தெளிவு பெருகிறது.




      மேலும் சங்க இலக்கியத்தில் பறையர் என்ற பெயர் மேழே கண்ட ஒரு இடத்தில் மட்டும் பேசப்படுகின்றனர். இங்கு பேசப்படும் நான்கு வகுப்பாரும் இசைக் கலைஞர்கள் என்றே தமிழறிஞர் கூறுவர். பாணர், வாய்ப்பாட்டு பாடுபவர். துடியர், துடி என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். பறையர், முரசு மூலம் ஒலி எழுப்புவர். கடம்பர், கடம்பு என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். இந்த நான்கு குடியும் தமிழ் இலக்கியத்தில் நானில மக்களாகப் எந்த நிகண்டுகளிலும் பேசப்படக்காணோம் என்பது குறிப்பிடத்தக்கது.

      குறிப்பு2:
      களவிற் கூற்றிற்குரியாரைப்பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ்விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன் முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது.

      பாவாணர்
      ஒப்பியன் மொழிநூல்
      பக்கம் - 28

      குறிப்பு3:
      ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதைவாயின் இவ் வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப்பார்க்கு மிகச் சேயவருமான பறையர் அங்ஙனமாகா மையின், 'ஐயன்' என்னும் சொல் 'ஆரியன்' என்னும் சொல்லின் சிதைவன்று.

      பாவாணர்
      ஒப்பியன் மொழிநூல்
      பக்கம் - 36

      குறிப்பு4:
      சிவனியரும்1 திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே2 தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலை வராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திரா விட மறையாகக் கொண்டனர்.3
      சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக்கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர்.

      பாவாணர்
      ஒப்பியன் மொழிநூல்
      பக்கம் - 43

      Delete
  5. புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,

    “களமர் கதிர்மணி காலோகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு” (புறப்.15)

    புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார், புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள்   அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது. இங்கும் மள்ளர் என்பது  அரசர்களை குறிப்பிடவில்லை

    ***********

    கம்பராமாயணத்தில்

    'நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்,
    உதிர நீர் நிறைந்த காப்பின்,

    கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின்,
    இன மள்ளர் பரந்த கையில்,

    படுங் கமல மலர் நாறும் முடி பரந்த
    பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை,

    தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
    எனப் பொலியும் தகையும் காண்மின்!

    நெடும்  படை  வாள்  நாஞ்சில் உழுநிணச் சேற்றின் - நீண்டவாளாம் கலப்பையாக உழுத கொழுப்பாகிய சேறுள்ளதாலும்;
    உதிரநீர்  நிறைந்த   காப்பின்  -  இரத்தமாம்   நீர்நிறைந்த தேக்கமுள்ளதாலும்; கடும்பகடு  படி கிடந்த  கரும்பரப்பின்-
    (விரைந்து   செல்லும்  எருமைகளோடு  தரையில் கிடந்த பரம்பு அடிக்கும் பலகை  கொண்டுள்ளது   போல) விரைந்து செல்லும் யானைப்பகடு   படிந்த    கரிய     பெரும்பரப்பையுள்ளதாலும்; இனமள்ளர் பரந்த  கையில் - (இரைமாத்த உழவர் பரவியுள்ள மக்கள் போல்)      இனமொத்த   வீரர்   பரவிய   பக்கங்கள் உள்ளதாலும்;   படுங்கமல   மலந்    நாறும்    முடிபரந்த
    பெருங்கிடக்கைப் பரந்த -(களையுள்ள தாமரை மலரோடு நாற்று முடிகள்  கிடந்த  பெரிய   களங்கள் போல) தலைமாலையாகத் தாமரை சூடியதால் மணம் வீசும் முடிமகுடங்கள் கிடக்கும் பெரிய கிடக்கைகள்    உள்ளமையாலும்;  பண்ணை  - (வயல்)  வீரரின்
    பரந்த கூட்டம் உள்ள;தடம்பணையின் நறும்பழனம் தழுவியதே
    - எனப்   பொலிவும்  தகையும்   காணீர்.   பெரிய   மருதநிலம்
    பரப்பினை   உடைய (போர்க்களம்)   நறுமணம்  வீசும்   வயல்;
    எனப்  பொலியும்  தகையும்  காண்மின்  -  எனத்தோன்றும்
    தன்மையையும் பாருங்கள்.

    கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப் பி்ள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்க கூடும் என்று கூறியுள்ளார்

    இங்கும் மள்ளர் என்பது  அரசர்களை குறிப்பிடவில்லை
    *************

    இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு “களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்            வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை)            கழனிக் கடைந்தவர் (பெயரே)” (திவாகரம்.130) என்று குறிப்பிடுகிறது. திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் கிபி 8 ஆம் நூற்றாண்டில்  திவாகர முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
    இங்கும் மள்ளர் என்பது  அரசர்களை குறிப்பிடவில்லை

    ***********

    ReplyDelete
  6. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,           “களமர் உழவர் கடைஞர் சிலதர்           மள்ளர் மேழியர் மருதமாக்கள்” (பிங்கலம்.132) என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினர் . பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர்.[1] இது சோழர்கள் ஆண்ட கிபி 10 ஆம் நூற்றாண்டில் பிங்கல முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது.
    இங்கும் மள்ளர் என்பது  அரசர்களை குறிப்பிடவில்லை. சோழர்கள் காலத்தில் தான் பள்ளர் சேரிகள் உருவாக்கப்பட்டது.

    ***********

    மருதநில மக்கள்            “களமரே தொழுமரே மள்ளர்             கம்பளர் உழவரொடு            வினைஞர் கடைஞர்” (சூடாமணி.71) என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன.   சூடாமணி நிகண்டு என்னும் நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது.    இவை யாவும் பிற்காலத்தவரின் பாகுபாடு என அறிஞர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
    இங்கும் மள்ளர் என்பது  அரசர்களை குறிப்பிடவில்லை

    *******

    பரஞ்சோதிமுனிவர்
    அருளிச்செய்த
    திருவிளையாடற் புராணம்

    புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
    வரவிற் கால்வலி* மள்ளரின் வெள்ளமும்
    வரவி யாழய வெள்ளமு முள்ளுற
    இரவி தன்வழித் தோன்றல்வந் தெய்தினான்.
         (இ - ள்.) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் - குதிரை
    வெள்ளமும் போர் செய்தலையுடைய யானை வெள்ளமும், வரவில் கால்வலி
    மள்ளரின் வெள்ளமும் - விரைந்த செலவில் காற்றினைப் போலும்
    வலியினையுடைய வீரர்களின் செய்யமும் ஆகிய இவற்றுடன், ஆழிய
    வெள்ளமும் விரவி உள்ளுற - தேர் வெள்ளமும் கலந்து உள்ளே பொருந்த
    (இந்நால்வகைச் சேனையுடன்), இரவிதன் வழித்தோன்றல் வந்து எய்தினான் -
    சூரியன் வழித்தோன்றலாகிய சோழ மன்னன் வந்து சேர்ந்தான்

    இங்கு  மள்ளர் வலியினையுடைய வீரர்கள் என்று உள்ளது.

    மல்லன், பெயர்ச்சொல்.
    மற்போர் செய்வோன்
    (எ. கா.) மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு. வெ. 9, 4)
    பெருமையிற் சிறந்தோன் (பிங்.)

    மள்ளன் பெயர்ச்சொல்.
    உழவன்; திண்ணியோன்; வலிமையுடையவன்; படைத்தலைவன்; படைவீரன்; இளைஞன்; மருதநிலத்தோன்; குறிஞ்சிநிலத்துவாழ்வோன்.

    மல்லர்
    மற்போர்செய்வோர்; வலியர்; திருக்குறள்உரையாசிரியருள்ஒருவர்.

    மள்ளர்
    குறி ஞ்சிநிலமாக்கள். (சது.)

    ReplyDelete
    Replies
    1. உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
      “ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
      வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ”

      —- என்று திவாகர நிகண்டும்.
      “ "செருமலை வீரரும் திண்ணியோரும்
      மருத நில மக்களும் மள்ளர் என்ப" ”

      —- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

      Delete
  7. Geographical Evidence are proved pallar are pandiyar..!!

    ReplyDelete
  8. Geographical Evidence are proved pallar are pandiyar..!!

    ReplyDelete
  9. மள்ளர் என்போர் பள்ளரும் பள்ளியருமே தவிர வேறு யாரும் அல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கும் போது மொத்த மக்கள் தொகை வெறும் முப்பது கோடி தான். அப்படி இருக்க 800ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மட்டும் மருத நில மக்களின் எண்ணிக்கை 100கோடி இருந்திருக்குமோ? இதில் தான் கள்ளர், மறவர், அகமுடையார், நாடார், செட்டியார், வேளாளர் , கோனார் போன்றோர் அடங்கி இருந்திருப்பார்களோ? எங்க முன்னோர்கள காட்டிக் கொடுத்து பாளையங்களை பெற்ற நீங்கள் என் தகப்பன் பெயரை உங்கள் பெயருக்கு முன்பாக போட வரிசையில் வரிந்து கட்டி நிற்பதற்கு வெட்கமாக இல்லையா? மள்ளர்/மல்லர் இரண்டுமே பள்ளர்/பள்ளியர் நாங்க தான் எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. மள்ளர் பொதுப் பெயர்....
      பள்ளர் வந்தேரிகள்

      Delete
    2. Unakku evlo sonnalum puriyathu mallar varalara alikka ungalala mudiyathu

      Delete
  10. பிங்கல நிகண்டு ஒன்று போதும் . அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உலவர்க்கு மருத நில மக்களும் மள்ளர் என்ப.... இது போதும் . இன்னும் திவாகர நிகண்டு மற்றும் சூடாமணி நிகண்டு என்று ஒன்று மள்ளரின் பெருமை பற்றி கூறும்.....

    ReplyDelete
  11. தொல்காப்பியம் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தலைக்குடிமக்களை அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களாக குறிப்பிடுகிறது.
    குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களும் குறவர் கிடையாது அம்மண்னிண் தலைக்குடி மக்களே குறவர் அதுபோலவே மற்றபகுதிகளிளும் வாழ்ந்த மக்களை குறிப்பிடுகிறது.
    மருதநிலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களும் மள்ளர் கிடையாது அம்மண்னிண் தலைக்குடி மக்களே மள்ளர்.
    மள்ளர் என்னும் இனம் வன்னியர் கவுண்டர் இருளர் என்று வாழ்ந்தாலும் மள்ளர் என்னும் சொல் பள்ளரை மட்டுமே குறிக்கும் ஏனெனில் அவர்களே தலைகுடிமக்கள்.
    மள்ளர் என்னும் சொல் வேறு எந்த சாதியயையும் குறிக்காது.

    ReplyDelete
    Replies
    1. உழவர் போன்ற பொதுப் பெயர் மள்ளர்...
      எல்லா சாதிக்கும் பொருந்தும்

      Delete
    2. Enga pera thiruduriye sothula uppu pottu sappidu mallar nanga mattum tha enga varalara thirudathinga unga varalara thedunga

      Delete
  12. பல்லர் இந்த மண்ணின் மைந்தர்கள் கிடையாது...கிரேக்க நாட்டிலிருந்து வந்து இங்கே தங்கிய மக்களின் வழி வந்தவர்கள்...இந்தோ கிரேக்கர்கள்

    ReplyDelete
  13. 5000 வருட கிரேக்க நாட்டில் அப்போதிருந்தே பல்லா என்ற கடவுளே இன்றும் அங்கே இருக்கும் போது இங்கே பல்லா என்ற சொல் கூட நாயக்கர் வரும் வரை இல்லை என்பது பல்லர்கள் இந்த மண்ணுக்கு வந்தேரிகள் என்பதை உறுதி படுத்துகிறது.

    ReplyDelete
  14. Sema story Athu epdi un jaadhila irunthu tha ella jaadhium vanthucha vitta ulagatha kandu pudichathea Pallan tha solluvaa pola En Daaa Paithiyakara naai a Apa epdi daa Thiruttu, kollai, valippari ithu ellam therium Kurinchi thinaila Kuravar, paraiyar thaan daa historylaiyea irukku engala irunthu vantha naainga thaan da nengalea manusan poranthona vellan tholi senchana Naa create pannuven daa pallanin kulatholi Thiruduvathu, valippari, kollai adipathu nu palla payalungala

    ReplyDelete
    Replies
    1. பறையர் 5 vagai thinaigalla எங்க vaaranga. Kallar kula tholil aadu thiruttu, kalla சாராயm.

      Delete
  15. பள்ளர் என்ற பெயர் 6000 ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள நிலையில பாரத நாட்டில் 600 வருட வரலாறே பள்ளர்களுக்கு உள்ளது...!
    அதற்கு முன் இல்லை...
    அடிமைகள் என்று பதிவு செய்யப் பட்டுள்ளனர்

    ReplyDelete
  16. பள்ளர் இல்லை தேவேந்திரகுல வேளாளர்.
    இந்திய அரசு பாராளுமன்றத்தில் பதிவு செய்து உள்ளது..அரசாணையாக வெளியீடு.

    ReplyDelete
  17. தேவர் என்பது சாதி பெயர் இல்லை..

    சாதியாக திருடப்பட்ட பெயர்.

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி