Sunday, May 5, 2013

பள்ளர்கள் தலித் அல்ல..!!!


தலித் வரையறைக்கு பொருந்தாத பள்ளர்கள்
-------------------------------------------------------------------
வரையறை#1: மாட்டு இறைச்சி உண்பவர் தலித்
முரண்பாடு: பள்ளர் மட்டும் அல்ல, உழவுத் தொழிலை ஆதிகாலம் தொட்டு செய்து வரும் எந்த சமூகமும் மாட்டு இறைச்சி உண்பது இல்லை.

வரையறை#2: தீண்டத்தகாதவர்கள் தலித், ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள் தலித் 
முரண்பாடு: தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே பள்ளர்கள் தான்.
Ref: http://mallarchives.blogspot.in/2012_11_04_archive.html
(குறிப்பு: ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர்,நாடார் போன்ற மக்களுக்காக...!!! பள்ளர்களுக்கு அல்ல.)

வரையறை#3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள் தலித்
முரண்பாடு: பசுவை பள்ளர்கள் தெய்வமாக வணங்குபவர்கள்.

வரையறை#4: இறந்தவர்களை புதைப்பவர்கள்
முரண்பாடு: பள்ளர்களின் குலத்தொழில் விவசாயம்

வரையறை#5: வறுமை உழல்வோர் தலித்
முரண்பாடு: பள்ளரை விட வறுமையில் உழலும் மற்ற சாதியினர் (உம்: நரிக்குறவர்) BC,MBC,FC பட்டியலில் இருக்கிறார்கள்

வரையறை#6 SC பட்டியலில் இருப்பவர்கள் தலித்
முரண்பாடு: பள்ளரின் பிரிவு (மூப்பர் BC , காலாடி BC , DC ,பண்ணாடி MBC )இல் இருக்கிறார்கள்
Ref: http://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post.html

#####
எனவே தலித் என்பது வர்கத்தையே குறித்தாலும், அதன் வரையறைக்குள் பொருந்தாத பள்ளர்களை, 'தலித்' என்று வழங்குவதன் மூலம், இந்த சமூகம் உண்மையான தலித் வர்க்கத்துக்கு தீங்கு இளைத்து வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்கத் தக்கது.